கரண்டி ஆம்லேட் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : முட்டை – 1 சின்ன வெங்காயம் – கைப்பிடி ப.மிளகாய் – 1 கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள் – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: சின்னவெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், கறிவேப்பிலை, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து … Continue reading கரண்டி ஆம்லேட் செய்வது எப்படி?